பரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்
தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 6:28 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2024 11:15 PM GMT'இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது' - மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்
நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கோர விரும்புகிறார்கள் என முகமது நஷீத் தெரிவித்தார்.
8 March 2024 3:47 PM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
22 Oct 2023 12:06 PM GMTகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்
நெல்லியாளம் டேன்டீ தோட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தொழிலாளர்கள் பதாகைகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 10:00 PM GMTஅரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் கண்டுகொள்ளாததால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 6:25 PM GMTதேன்கனிக்கோட்டையில்வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. நீதித்துறையில் பெண்களுக்கு 33 சதவீத...
29 Sep 2023 7:00 PM GMTநாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
28 Sep 2023 6:11 PM GMTஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன் என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுபி உள்ளது.
19 Sep 2023 10:25 PM GMTபுறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
8 Sep 2023 5:32 PM GMTசட்டசபை கூட்டத்தை 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தன.
21 July 2023 6:45 PM GMTவிளை நிலங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
விளை நிலங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2023 6:49 PM GMT