
மராட்டியத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
30 April 2023 12:32 PM GMT
மராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
29 April 2023 9:07 AM GMT
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 4:54 AM GMT
காசியாபாத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
3 Nov 2022 2:16 PM GMT
மராட்டியத்தில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
சந்திரபூர் நகரில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
1 Oct 2022 9:18 AM GMT