செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? - ராமதாஸ் கேள்வி

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? - ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு அரசின் சார்பில் 2-வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 7:25 AM GMT
பிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா

பிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா

‘என்ன தொழில் செய்யலாம்’ என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.
22 Oct 2023 1:30 AM GMT
மக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி

மக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி

ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற்று சாதனைகள் படைக்க முற்படுங்கள்.
15 Oct 2023 1:30 AM GMT
வருமானம் தரும் பிரீமிக்ஸ் மாவு

வருமானம் தரும் பிரீமிக்ஸ் மாவு

சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி, பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது.
17 Sep 2023 1:30 AM GMT
பழத்தோலில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் அஞ்சனா

பழத்தோலில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் அஞ்சனா

பழத்தோல் ஹேண்ட் பேக்குகள் முழுவதும் இயற்கையோடு இணைந்தவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இந்த பைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது.
27 Aug 2023 1:30 AM GMT
உணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்

உணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்

உணவைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், மூலப்பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், மெஸ், கேண்டீன், பேக்கிங் மற்றும் விநியோகம், விற்பனை செய்யும் ஏஜென்சிகள் என உணவு சார்ந்த வணிகம் செய்ய விரும்பும் எவரும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவு பாதுகாப்பு பதிவு செய்ய வேண்டும்.
13 Aug 2023 1:30 AM GMT
கலைப் படைப்புகள் ஆகும் கழிவுப் பொருட்கள் - வர்ஷினி

கலைப் படைப்புகள் ஆகும் கழிவுப் பொருட்கள் - வர்ஷினி

நமது சுற்றுச்சூழலைப் பற்றி புரிய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் உற்று கவனிக்க வேண்டும். சுற்றிலும் கழிவுப்பொருட்கள் இருப்பதால், இயற்கை எவ்வாறு மாசு அடைகிறது என்பதை, கவனித்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
12 March 2023 1:30 AM GMT
ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பனை கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம் - சென்னையில் கைதான பீகார் வியாபாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பனை 'கஞ்சா சாக்லெட் வியாபாரத்தில் அதிக லாபம்' - சென்னையில் கைதான பீகார் வியாபாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

கஞ்சா சாக்லெட்டை ரூ.1-க்கு வாங்கி, ரூ.40-க்கு விற்பதால், அதிக லாபம் கிடைக்கிறது என்று சென்னையில் கைது செய்யப்பட்ட, பீகார் மாநில கஞ்சா வியாபாரி போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
8 March 2023 3:59 AM GMT
கடந்த 2019-20-ம் ஆண்டில்  சிறு, குறு தொழில்துறையில் ரூ.28½ கோடி தேவையற்ற முதலீடு  சட்டப்பேரவை பொதுகணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு

கடந்த 2019-20-ம் ஆண்டில் சிறு, குறு தொழில்துறையில் ரூ.28½ கோடி தேவையற்ற முதலீடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு

கடந்த 2019-20-ம் ஆண்டில் சிறு, குறு தொழில்துறையில் ரூ.28½ கோடி தேவையற்ற முதலீடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு
2 Nov 2022 6:28 PM GMT
தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 Sep 2022 6:21 PM GMT
தமிழக அரசுடன், தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

தமிழக அரசுடன், தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் அரசுடன் தொழில் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
23 Aug 2022 8:45 PM GMT
நட்பு, வணிகம், கொண்டாட்டம் பெயரில் சென்னை திருவிழா - நந்தனம் கல்லூரியில் நடக்கிறது

'நட்பு, வணிகம், கொண்டாட்டம்' பெயரில் சென்னை திருவிழா - நந்தனம் கல்லூரியில் நடக்கிறது

தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் ‘நட்பு, வணிகம், கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை திருவிழா, சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
20 Aug 2022 6:39 AM GMT