
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும்: அமைச்சர் தகவல்
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 March 2025 7:56 PM IST
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
13 March 2025 9:41 AM IST
'அம்மா மினி கிளினிக்' திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியதுதான் முதல்-அமைச்சரின் சாதனை: விஜயபாஸ்கர் விமர்சனம்
அம்மா மருந்தகத்தை, முதல்வர் மருந்தகமாக ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி என விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
27 Feb 2025 6:04 PM IST
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 4:19 AM IST
குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
2 Aug 2024 1:45 PM IST
முன்னாள் அமைச்சர் வீட்டில் 8 மணி நேரத்தை தாண்டி அமலாக்கத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 March 2024 8:44 AM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
15 Nov 2023 12:22 PM IST
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு வழக்கில் இடையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு வழக்கில் இடையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது.
18 Nov 2022 4:37 AM IST
"அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
19 Oct 2022 1:32 AM IST