
குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு... ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
குஜராத்தில் புதிய மந்திரிசபை இன்று காலையில் பதவியேற்றது. ஹர்ஷ் சங்வி துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
17 Oct 2025 4:53 PM IST
பி.எப். ஓய்வூதியத்தை உயர்த்துவது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது: மத்திய மந்திரி தகவல்
புது டெல்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.
14 Oct 2025 8:56 AM IST
மேகாலயா: 8 பேர் புதிதாக மந்திரிகளாக பதவியேற்பு
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
16 Sept 2025 9:16 PM IST
50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
27 Aug 2025 12:59 PM IST
முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 4:15 AM IST
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
16 Jun 2025 7:39 AM IST
கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆதாய விலை: மந்திரிசபை ஒப்புதல்
கரும்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.355 ஆதாய விலை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 May 2025 6:53 AM IST
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
25 April 2025 10:37 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Feb 2025 1:55 AM IST
மராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்
வருகிற 16-ந்தேதி மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
14 Dec 2024 4:30 AM IST
தமிழ்நாடு வரலாற்றில் புதிய சாதனை படைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அமைச்சரவை
தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
30 Sept 2024 11:05 AM IST
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
22 July 2024 11:21 PM IST




