
சர்ச்சை வீடியோ விவகாரம்; பனோலிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது கொல்கத்தா ஐகோர்ட்டு
கல்வி நோக்கத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என அணுகினால் அதுபற்றி கோர்ட்டு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 Jun 2025 4:51 AM IST
பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக... பனோலிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கண்டனம்
பனோலிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கொல்கத்தா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது
4 Jun 2025 5:39 AM IST
போலி சாதி சான்றிதழ் வழக்கு: கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல்
போலி சாதி சான்றிதழ் வழக்கு விசாரணையில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே மோதல் எழுந்துள்ளதை தொடர்ந்து, இந்த விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
27 Jan 2024 10:38 PM IST
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி..!
மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
13 July 2023 1:28 AM IST
36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
மேற்கு வங்காளத்தில் 36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு ரத்து செய்தது.
14 May 2023 5:28 AM IST
தனிக்குடித்தனம் நடத்த மனைவி வற்புறுத்தினால், கணவர் விவாகரத்து கோரலாம்; கொல்கத்தா ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து கோரலாம் என கொல்கத்தா ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.
11 April 2023 2:15 PM IST
கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு
கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
31 March 2023 12:37 AM IST




