
இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2023 6:45 PM GMT
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
14 Aug 2023 10:22 PM GMT
கன்னட திரைப்பட இயக்குனர் மீது நடிகர் சுதீப் மானநஷ்ட வழக்கு
பணம்பெற்று மோசடி செய்ததாக புகார் கூறிய விவகாரத்தில் கன்னட திரைப்பட இயக்குனர் மீது நடிகர் சுதீப் மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.
15 July 2023 10:10 PM GMT
பழைய பொருட்கள் திருடிய 2 பேர் மீது வழக்கு
தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பழைய பொருட்கள் திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 April 2023 7:00 PM GMT
வாலிபரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்கு
வாலிபரை பாட்டிலால் குத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
27 Jan 2023 9:08 PM GMT
மைனர் பெண்ணுக்கு திருமணம்; பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்கு
மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2022 3:08 PM GMT