
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - அரசாணை வெளியீடு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2025 7:49 AM
சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமா..?; தமிழ்நாட்டிலேயே இத்தனை சாதிகள்!
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
2 May 2025 6:40 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது - ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 April 2025 12:12 PM
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
30 April 2025 11:06 AM
சமூக நீதி விவகாரத்தில் தி.மு.க. அரசால் இனியும் ஏமாற்ற முடியாது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 March 2025 8:05 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம்: சட்டசபையில் முதல்-அமைச்சர் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
10 Jan 2025 9:03 AM
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
9 Sept 2024 4:02 PM
சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Sept 2024 7:42 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2024 5:57 AM
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Jun 2024 4:32 PM
சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
26 Jun 2024 6:38 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jun 2024 6:01 AM