
46-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
8 Dec 2025 6:11 PM IST
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2025 5:24 PM IST
டெல்லியில் 26-ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூடியுள்ளது.
22 Sept 2025 5:06 PM IST
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42-வது கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது
மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2025 7:26 PM IST
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
22 May 2025 4:26 PM IST
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 7:00 PM IST
டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது.
12 Oct 2023 12:52 PM IST
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை சமாதானப்படுத்த கர்நாடக அரசு தவறிவிட்டது - குமாரசாமி குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தொடக்கம் முதலே தவறிழைத்து வருவதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
24 Sept 2023 1:55 AM IST
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரின் வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரின் வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
18 Jun 2022 7:25 PM IST




