
சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார் - ரெயில்வே போலீசார் விசாரணை
சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Aug 2023 8:44 AM
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
29 July 2023 8:01 PM
சென்டிரல் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - கண்ணாடிகள் உடைப்பு
பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சென்ற மர்ம நபர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
15 July 2023 7:22 AM
மணிப்பூர் மக்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
11 July 2023 11:25 PM
சென்டிரலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 7:33 AM
கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது
கூடுதல் அரிசி வழங்க கோரி மத்திய மந்திரி பியூஸ் கோயலுடன், மந்திரி கே.எச்.முனியப்பா நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனால் 10 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்ய திட்டத்தை தொடங்குவதில் தாமதமாகும் என தெரிகிறது.
23 Jun 2023 8:59 PM
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும் சட்டசபையில் வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை
12 April 2023 6:45 PM
சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் - பயன்பாட்டுக்கு வந்தன
சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட 2 நகரும் படிக்கட்டுகள் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
4 April 2023 6:35 AM
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு நிறுத்தம்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதை நிறுத்தியதை கண்டித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 March 2023 6:54 AM
வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுங்கள் - மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை தெரிவித்துள்ளார்.
26 Jan 2023 10:20 PM
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டால் சென்டிரலில் இருந்து பரங்கிமலைக்கு நேரடியாக ரெயிலில் செல்ல முடியாது
மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கும் போது சென்டிரலில் இருந்து பரங்கிமலைக்கு நேரடியாக ரெயிலில் செல்ல முடியாது, மாறாக ஆலந்தூரில் இறங்கி பிளாட்பாரம் மாற வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
19 Oct 2022 8:44 AM
பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரிய வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Oct 2022 11:46 PM