
சென்டிரலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை சென்டிரலில் இருந்து பிற மாநிலங்களுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முழு நேரமாக ரத்து செய்யப்பட்டது.
6 Dec 2023 8:00 PM GMT
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகம் முன்பு ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 11:45 PM GMT
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த 6 மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதியை பார்வையிட வந்துள்ள மத்திய குழு நேற்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களை காட்டி உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
6 Oct 2023 10:05 PM GMT
வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கர்நாடகம் வருகை
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் 3 குழுவினர் இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வர உள்ளனர். அவர்கள் வருகிற 9-ந் தேதி வரை வறட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.
4 Oct 2023 9:11 PM GMT
மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணை
மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வான 156 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பணி நியமன ஆணையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
27 Sep 2023 12:25 AM GMT
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு
உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு தெரிவித்தனர்.
23 Sep 2023 6:45 PM GMT
நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
மத்திய அரசிடம் நிவாரண பணிகளுக்கு மட்டும் உதவி கேட்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
14 Sep 2023 9:46 PM GMT
சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார் - ரெயில்வே போலீசார் விசாரணை
சென்னை சென்டிரலில் ரூ.1½ கோடி நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் பிடிபட்டார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Aug 2023 8:44 AM GMT
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
29 July 2023 8:01 PM GMT
சென்டிரல் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - கண்ணாடிகள் உடைப்பு
பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சென்ற மர்ம நபர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
15 July 2023 7:22 AM GMT
மணிப்பூர் மக்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
11 July 2023 11:25 PM GMT
சென்டிரலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 7:33 AM GMT