உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  100 இடங்களில் நல உதவிகள் வழங்கும் விழா

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 100 இடங்களில் நல உதவிகள் வழங்கும் விழா

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நல உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட இருப்பதாக கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
26 Nov 2022 6:45 PM GMT