
சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு
தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2025 11:10 AM IST
பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
30 Nov 2025 3:19 PM IST
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான முழு நிதியை மானியமாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
29 Nov 2025 3:57 PM IST
சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து சென்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
பர்தா அணிந்து சென்றது சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த கரண் மேத்தா என்பது தெரிய வந்தது.
20 Aug 2025 7:19 AM IST
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 Aug 2025 9:51 PM IST
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 7:36 PM IST
முடங்கிக் கிடக்கும் சென்னை பல்கலை.க்கு உயிரூட்ட துணைவேந்தரை நியமியுங்கள் - அன்புமணி ராமதாஸ்
சென்னைப் பல்கலை. உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 May 2025 10:30 AM IST
சென்னை பல்கலைக்கழகம்: தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வு - இன்று ஹால்டிக்கெட் வெளியீடு
தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.
27 Sept 2024 12:47 AM IST
சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம்-ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2024 6:14 AM IST
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்
பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 March 2024 12:41 PM IST
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Feb 2024 12:39 PM IST
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
17 Feb 2024 10:43 AM IST




