
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2025 11:16 AM IST
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி
தினக்கூலி தொழிலாளர்களை குடும்பத்துடன் போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 July 2025 2:44 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் - முழு விவரம்
பல்வேறு அமைப்புகளின் தரச் சான்றிதழ் பெற்று ஏராளமான படிப்புகள் இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன.
29 April 2025 9:47 AM IST
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக: கவர்னர் ஆர்.என்.ரவி
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை திரும்பப் பெறுக என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 6:54 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 7:18 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? - ராமதாஸ்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பி.லிட். பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Sept 2024 2:56 PM IST
தொடர் மழை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 8:17 AM IST
56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிரடி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
16 Nov 2023 9:28 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
19 Oct 2023 12:15 AM IST
வருகிற 4-ந்தேதி நடக்கிறது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 85-வது பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வருகிற 4-ந்தேதி 85-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
30 Sept 2023 12:15 AM IST
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
7 Sept 2023 12:15 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த முயற்சி
பயிர்களை அழித்த என்.எல்.சி.யை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த முயன்றனர்.
2 Aug 2023 12:15 AM IST




