
சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு: புதிய தலைமைச் செயலாளர் யார்..?
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18 Aug 2024 8:52 PM IST
தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள்: மீட்பு படையை தயார் நிலையில் வைக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
20 Jun 2024 10:37 PM IST
சென்னை: மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர் ஆய்வு
மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
8 Jun 2024 10:50 PM IST
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
22 Dec 2023 3:56 PM IST
'தென் மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள்' - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு
கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது ஓய்ந்துள்ளது.
19 Dec 2023 10:33 AM IST
'ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது' - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது.
18 Dec 2023 10:51 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
23 Aug 2023 9:30 AM IST
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கையாளுவது எப்படி?- ஆலோசனை
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கையாளுவது எப்படி? என்பது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
23 July 2023 11:31 AM IST




