
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும், காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.
3 Oct 2025 9:44 PM IST
தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை தனது குழந்தை என்று கூறி வளர்த்த பெண்... அடுத்து நடந்த சம்பவம்
தகாத உறவு மூலம் தோழி பெற்ற குழந்தையை, தனது குழந்தை என்று கூறி வளர்த்து வந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
8 Jun 2024 10:18 PM IST
கழிவறை துளையில் சிக்கிய சிறுவனின் கால் - 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு
கழிவறையில் பீங்கான் துளையில் கால் சிக்கி பரிதவித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
11 Feb 2024 11:35 AM IST
ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.
19 Dec 2023 12:41 PM IST
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
16 Oct 2023 8:52 AM IST
திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு
திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 வயது குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
3 Oct 2023 12:59 PM IST
உ.பி.யை கலக்கிய குழந்தை திருட்டு கும்பல் நெட்வொர்க்...! - தட்டி தூக்கிய தமிழக சிங்கம்
உத்தரபிரதேச மாநிலத்தை கலக்கிய குழந்தை கடத்தல் கும்பலை தமிழக காவல்துறை அதிகாரி ஏஎஸ்பி சரவணன் கைது செய்துள்ளார்.
27 May 2023 9:01 PM IST
பிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்பு - போலீஸ் விசாரணை
பிறந்து சில மணி நேரமே ஆன அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.
25 May 2023 2:58 PM IST
அசந்து தூங்கிய பெற்றோர்: 6 மாத குழந்தையை கடத்திய பெண் - ஓசூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு
ஓசூர் பஸ் நிலையத்தில் கடத்தப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
30 Oct 2022 9:21 PM IST
ஒடிசா: வறுமை காரணமாக பிறந்த பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர்..!
ஒடிசா மாநிலத்தில் வறுமை காரணமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்குழந்தையை போலீசார் மீட்டனர்.
3 July 2022 4:41 PM IST




