![கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் - ரெயில்வே பொது மேலாளர் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் - ரெயில்வே பொது மேலாளர்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/01/500x300_1603987-southern-railway-04.webp)
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் - ரெயில்வே பொது மேலாளர்
புதிய ரெயில் முனையமாக வில்லிவாக்கம் ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 10:45 AM GMT![ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை](https://media.dailythanthi.com/h-upload/2024/01/24/500x300_1602557-6-omni-bus.webp)
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 11:10 AM GMT![இணைப்பு வசதியின்றி திணறும் புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் இணைப்பு வசதியின்றி திணறும் புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/06/500x300_1599295-anbumani-ramadoss-02.webp)
இணைப்பு வசதியின்றி திணறும் புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மெட்ரோ பாதைக்கான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படாததற்கு தமிழக அரசில் சரியான திட்டமிடல் இல்லாதது தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jan 2024 9:51 AM GMT![கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1581287-cni23oct2213.webp)
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
22 Oct 2023 10:37 AM GMT![கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/15/500x300_1449421-cni23aug1522.webp)
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது - போக்குவரத்து கடும் பாதிப்பு
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.
15 Aug 2023 10:20 AM GMT![கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/11/500x300_1441505-seker.webp)
கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திற்கான சாலை அமைக்கும் பணிகள்அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு தலைமையில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் நேற்று...
11 Aug 2023 2:36 AM GMT