கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
26 Oct 2022 1:09 PM GMT