தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக  மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு:  கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்

தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
16 Oct 2022 12:15 AM IST