காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி... வெள்ளி வென்றது இந்தியா

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி... வெள்ளி வென்றது இந்தியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி
7 Aug 2022 7:29 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா 161 ரன்கள் குவிப்பு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா 161 ரன்கள் குவிப்பு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்துள்ளது.
7 Aug 2022 5:44 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதுகின்றன.
7 Aug 2022 4:05 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
6 Aug 2022 8:29 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: 2 வது அரையிறுதியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: 2 வது அரையிறுதியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
6 Aug 2022 5:05 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: மந்தனா அதிரடி... பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: மந்தனா அதிரடி... பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
31 July 2022 1:18 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியாவிற்கு100 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியாவிற்கு100 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் மகளிர் அணி 18 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 July 2022 12:33 PM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
31 July 2022 10:54 AM GMT
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
31 July 2022 9:47 AM GMT