
சீனாவில் புதுவகை கொரோனா... கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம்.! பீதியில் மக்கள்
சீனாவில் புதுவகை கொரோனாவால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
26 May 2023 1:59 AM GMT
கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 May 2023 7:27 AM GMT
405 பேருக்கு புதிதாக கொரோனா: தொற்றால் 4 பேர் பலி
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 104 ஆக குறைந்துள்ளது.
23 May 2023 10:33 PM GMT
தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கு கீழ் வந்தது
கொரோனாவில் இருந்து புதிதாக 958 பேர் குணமடைந்தனர்.
22 May 2023 7:08 PM GMT
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 782 ஆக குறைவு
கொரோனா தொற்றிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 417 குறைந்தது.
20 May 2023 7:45 PM GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு
பாதிப்பு நேற்று 1,223 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
14 May 2023 7:00 AM GMT
தமிழ்நாட்டில் புதிதாக இன்று 80 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
11 May 2023 4:41 PM GMT
மேலும் 1,331 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே வந்தது
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 2,436 குறைந்தது.
9 May 2023 11:21 PM GMT
தமிழ்நாட்டில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
9 May 2023 4:54 PM GMT
தமிழ்நாட்டில் புதியதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 May 2023 4:57 PM GMT
டெல்லியில் 119 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 293 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
7 May 2023 6:05 PM GMT
டெல்லியில் 113 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
6 May 2023 11:01 PM GMT