நீட் அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு

நீட் அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு

நீட் தேர்வு அல்லாத படிப்புகளுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வில் விருப்ப பாடங்களை தேர்வு செய்ய சென்டாக் அறிவுறுத்தி உள்ளது.
1 Sep 2023 5:21 PM GMT
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 5-ந்தேதி தொடங்கும் எனவும், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
1 Sep 2023 4:51 PM GMT
கால்நடை மருத்துவ படிப்பு: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்பு: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் 50 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது.
16 Aug 2023 7:33 PM GMT
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ந்தேதி தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ந்தேதி தொடக்கம்

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2023 6:52 PM GMT
பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு

பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு

காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.
7 Aug 2023 6:24 PM GMT
வணிகவியல் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

வணிகவியல் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

புதுவையில் வணிகவியல் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
22 July 2023 5:48 PM GMT
சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

புதுவையில் சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
15 July 2023 4:51 PM GMT
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
21 Jun 2023 3:02 PM GMT
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம்

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
13 Jun 2023 6:45 PM GMT
வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு; நாளை தொடங்கம்

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு; நாளை தொடங்கம்

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
10 Jun 2023 6:47 PM GMT
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - மாநில கல்லூரியில் பி.காம்., இடங்களுக்கு கடும் போட்டி

அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - மாநில கல்லூரியில் பி.காம்., இடங்களுக்கு கடும் போட்டி

மொத்தம் 150 இடங்களுக்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
1 Jun 2023 5:09 PM GMT
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது
28 May 2023 6:45 PM GMT