
ரஷியாவிடம் ரூ.25,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
இந்தியாவின் இறக்குமதி பட்டியலில் கச்சா எண்ணெய் முதலிடம் பிடித்துள்ளது.
17 Nov 2025 7:12 AM IST
பெட்ரோல்-டீசல் விலை உயருமா?
உலகிலேயே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.
28 Oct 2025 3:17 AM IST
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது ; டொனால்டு டிரம்ப்
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மலேசியா சென்றுள்ளார்.
26 Oct 2025 10:34 AM IST
ரஷியாவில் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி - மத்திய அரசு தகவல்
ரஷியாவில் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6 Oct 2025 6:59 AM IST
இந்தியா ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு ஒன்றை அரசு தயாரித்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
6 Sept 2025 12:06 AM IST
வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது.
16 Aug 2025 2:06 PM IST
சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல்: கச்சா எண்ணெய் சேகரிப்பில் இந்தியா எடுத்த முடிவு
உலக பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்க வேண்டி உள்ளது.
4 July 2025 7:13 AM IST
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
4 July 2025 6:23 AM IST
கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி குறைப்பு - சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
உள்நாட்டு சுத்திகரிப்பு துறையை ஊக்கப்படுத்த கச்சா எண்ணெய் மீது சுங்கவரி குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2025 5:52 AM IST
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தாலும் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
23 Oct 2024 5:43 PM IST
ஹவுதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
12 Jan 2024 10:05 PM IST
வணிக சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது...!
கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.
22 Dec 2023 7:03 AM IST




