
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 11:38 PM IST
வேலைக்கு சென்ற வாலிபரை கொடுமைப்படுத்துவதாக புகார் 'ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள்' - கலெக்டரிடம் தந்தை மனு
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற தங்கள் மகனை கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரை மீட்டு தருமாறும் கலெக்டரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.
7 March 2023 3:04 PM IST
மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 Nov 2022 1:52 PM IST
தாயை உயிரோடு கழிவுநீர் தொட்டியில் புதைத்து கொன்ற கொடூரம்
மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்து உயிருடன் கழிவுநீர் தொட்டியில் போட்டு புதைத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10 Nov 2022 1:18 AM IST
வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்கள்
பரங்கிப்பேட்டையில் வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
27 Aug 2022 12:34 AM IST




