
22 ஆண்டுகளில் இல்லாத வகையில்... சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது.
2 Dec 2025 12:40 PM IST
சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
4 Aug 2025 1:55 AM IST
கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை
கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 7:56 AM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST
பட்டியலின மக்கள் 24 பேர் சுட்டுக்கொலை: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு
44 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
19 March 2025 6:37 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 கேரளாவாசிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
6 March 2025 11:04 PM IST
நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு: காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 12:00 PM IST
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து
ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2 Jan 2025 4:36 AM IST
அரசு பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்டு
அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை வழக்கில், இந்தி ஆசிரியர் மற்றும் முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
28 Sept 2024 8:34 PM IST
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் - மம்தா பானர்ஜி
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 4:10 PM IST
ஈராக்கில் போதைப்பொருள் கடத்திய 7 பேருக்கு மரண தண்டனை
ஈராக்கில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
10 Jun 2024 10:49 PM IST
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவரை மீட்க ரூ.34 கோடி நிதி திரட்டிய மக்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த இந்தியரை மீட்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
13 April 2024 4:45 PM IST




