
உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை - தீப்தி சர்மா
இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
16 Oct 2022 1:05 AM
பெண்கள் ஆசிய கோப்பை: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி
அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன
13 Oct 2022 11:48 AM
இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் மன்கட் ரன் அவுட்டை செய்யுங்கள்- ஆஸ்திரேலிய வீராங்கனை கிண்டல்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மன்கட் ரன் அவுட் தொடர்பாக இங்கிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார்.
29 Sept 2022 3:58 PM
இங்கிலாந்து வீராங்கனையை 'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? - தீப்தி ஷர்மா விளக்கம்
இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்தது ஏன்? என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா விளக்கம் அளித்தார்.
27 Sept 2022 1:02 AM
தீப்தி சர்மா செய்தது சரியே..! கிரிக்கெட் விதிகளை வகுக்கும் எம்.சி.சி ஆதரவு
இங்கிலாந்து வீராங்கனை சார்லெட்டை தீப்தி சர்மா மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பேசுபொருளானது.
26 Sept 2022 12:55 PM
'மன்கட் அவுட்' விவகாரம் - தீப்தி சர்மாவுக்கு ஆதரவளித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
மன்கட் அவுட் முறை ஐ.சி.சி.யால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.
25 Sept 2022 7:23 AM