
இந்திய ராணுவத்திற்கு வான் பாதுகாப்பு ரேடார்கள் வாங்க ரூ.2,000 கோடிக்கு பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்
அனைத்து வகையான வான்வழி அச்சுறுத்தல்களையும் ரேடார்களால் கண்டறிய முடியும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 July 2025 5:15 PM IST
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.
24 Jun 2025 1:00 PM IST
2025ம் ஆண்டை இந்திய ராணுவத்தின் சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட போருக்கு தயாராக உள்ள படையாக மாற்றுவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.
1 Jan 2025 7:02 PM IST
ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.
19 Dec 2023 12:41 PM IST
1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்கள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் இல்லை - தேசிய ஆவண காப்பகம்
இந்தியா வெற்றி பெற்ற 1962, 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களின் ஆவணங்கள் இல்லை என்று தேசிய ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
25 Dec 2022 11:31 PM IST
அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்
இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
31 May 2022 6:05 PM IST




