உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி பெருமிதம்

ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
15 Aug 2025 11:03 AM IST
“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது..” - பிரதமர் மோடி சுதந்திர தின அறிவிப்பு

“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது..” - பிரதமர் மோடி சுதந்திர தின அறிவிப்பு

இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 Aug 2025 9:35 AM IST
“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் அஞ்சாது” - பிரதமர் மோடி

“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் அஞ்சாது” - பிரதமர் மோடி

தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
15 Aug 2025 8:19 AM IST
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
15 Aug 2025 6:24 AM IST
நான் இப்படிதான் யோகா செய்வேன்; கவனம் ஈர்த்த சுட்டிக்குழந்தையின் செயல்

நான் இப்படிதான் யோகா செய்வேன்; கவனம் ஈர்த்த சுட்டிக்குழந்தையின் செயல்

ஓபரா ஹவுஸ், டைம்ஸ் சதுக்கம் உள்பட உலக நாடுகளிலுள்ள பல்வேறு பிரபல பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
22 Jun 2025 1:50 PM IST
டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

புதுக்கோட்டையின் கோரிக்கைகள் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
16 April 2024 9:56 PM IST
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது: மத்திய மந்திரிகள் புகழாரம்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது: மத்திய மந்திரிகள் புகழாரம்

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது என்று மத்திய மந்திரிகள் புகழாரம் சூட்டினர்.
16 Aug 2023 4:54 AM IST