கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2024 11:03 AM GMTதமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 March 2024 9:31 AM GMTபள்ளிக்கல்வித்துறை சார்பில் 1.6 லட்சம் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
இந்த மருத்துவ முகாமில் 16 வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
1 March 2024 2:34 PM GMT6,992 நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
அரசு பள்ளிகள் ‘வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
11 Jan 2024 12:23 AM GMTமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Dec 2023 8:51 AM GMT144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை அரசு தொடக்கப்பள்ளிகளில் 145 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 5:53 PM GMTபள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Oct 2023 5:47 AM GMTஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:57 AM GMTபள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது..!
மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
5 Sep 2023 12:26 AM GMTபள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் - கி.வீரமணி வரவேற்பு
பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டுவதற்கு கி.வீரமணி வரவேற்பு அளித்துள்ளார்.
19 Dec 2022 2:50 PM GMTபாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி - அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு
6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
2 Dec 2022 5:49 AM GMTவிழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கம்
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
7 Oct 2022 6:45 PM GMT