தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
x

பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். மேலும், அவர்கள் நடிகர் விஜய் நடித்த படங்களில் உள்ள காட்சிகளை பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story