
சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்? - தவான் விளக்கம்
சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் எடுக்காதது ஏன்? என தவான் விளக்கம் அளித்துள்ளார்.
28 Nov 2022 1:23 AM GMT
"50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கம்" - நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து தவான் கருத்து
மீண்டும் ஒரு முறை இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது கவுரவம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
24 Nov 2022 11:17 PM GMT
டாஸ் போடச்சென்ன வர்ணணையாளர்.. நாணயம் இல்லை எனக்கூறிய தவன்... வைரல் வீடியோ
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் போடும்போது தவனிடம் நாணயத்தை கொடுக்க போட்டி நடுவர் மறந்துவிட்டார்.
9 Oct 2022 10:31 AM GMT
கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம்- ஷிகர் தவான் வேதனை
வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
21 Sep 2022 6:14 PM GMT
'ஜிம்பாப்வே தொடருக்கு கே.எல்.ராகுல் திரும்பியது மகிழ்ச்சி' - தவான் பேட்டி
ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக கே.எல்.ராகுல் தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்த போட்டி உதவும் என தவான் கூறியுள்ளார்.
16 Aug 2022 9:51 PM GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றி; இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு கேப்டன் தவான் பாராட்டு
இந்திய அணியில் சில வீரர்களுக்கு வயது குறைவாக இருந்தாலும், அவர்கள் முதிர்ச்சியுடன் விளையாடியதாக ஷிகர் தவான் தெரிவித்தார்.
28 July 2022 11:28 PM GMT