பிரேமலதா வைத்த சஸ்பென்ஸ்: தேமுதிக யாருடன் கூட்டணி? - பரபரப்பு தகவல்கள்

பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்': தேமுதிக யாருடன் கூட்டணி? - பரபரப்பு தகவல்கள்

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது.
10 Jan 2026 11:44 AM IST
கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
9 Jan 2026 10:05 PM IST
பேரம் பேசுகிறதா தேமுதிக? விஜய பிரபாகரன் ஆவேசம்

பேரம் பேசுகிறதா தேமுதிக? விஜய பிரபாகரன் ஆவேசம்

காங்கிரசின் தூண்டிலில் விஜய் சிக்கக்கூடாது என விஜயபிரபாகரன் கூறினார்.
9 Jan 2026 9:04 PM IST
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று நடைபெற உள்ளது.
9 Jan 2026 11:27 AM IST
இன்று தே.மு.தி.க. மாநாடு: யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கிறார் பிரேமலதா

இன்று தே.மு.தி.க. மாநாடு: யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கிறார் பிரேமலதா

கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது.
9 Jan 2026 6:44 AM IST
கடலூரில் நாளை தேமுதிக உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

கடலூரில் நாளை தேமுதிக உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

தேமுதிக உரிமை மீட்பு மாநாட்டுக்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
8 Jan 2026 5:18 AM IST
காங்கிரஸ் போனால் என்ன.. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி..!

காங்கிரஸ் போனால் என்ன.. தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி..!

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது.
7 Jan 2026 1:10 PM IST
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து பிரேமலதா ஆலோசனை

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து பிரேமலதா ஆலோசனை

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
5 Jan 2026 11:17 AM IST
5-ந் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

5-ந் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
1 Jan 2026 3:03 PM IST
விஜயகாந்த் நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் பேரணி

விஜயகாந்த் நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் பேரணி

விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்தார்.
28 Dec 2025 10:18 AM IST
2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.
28 Dec 2025 8:54 AM IST
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே.. இன்று விஜயகாந்தின் 2-வது நினைவு தினம்

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே.. இன்று விஜயகாந்தின் 2-வது நினைவு தினம்

'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறகு 'கேப்டன்' என்றே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.
28 Dec 2025 4:12 AM IST