விஜயகாந்துக்கு பத்மபூஷண் - ரஜினிகாந்த் வாழ்த்து
விஜயகாந்தைப்போல் எவரையும் பார்க்க முடியாது. அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
16 May 2024 3:55 AM GMTதே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 May 2024 2:12 PM GMTரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்- பிரேமலதா
விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்
27 April 2024 9:26 AM GMTஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
6 April 2024 4:58 PM GMTடீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார்.
31 March 2024 11:02 AM GMTதஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
23 March 2024 12:41 PM GMTதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி
மக்களவைத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
22 March 2024 9:31 AM GMTதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
21 March 2024 7:42 AM GMTஅ.தி.மு.க - தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
20 March 2024 3:37 PM GMTஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 March 2024 12:07 PM GMTவிருதுநகரில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்ப மனு
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
20 March 2024 6:55 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தே.மு.தி.க.வில் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 March 2024 8:52 AM GMT