
தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்; கமல்ஹாசன் டெல்லி அரசியலில் கால்பதிக்கிறார்
7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
10 Jun 2025 12:02 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகை
11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ‘ரோடு ஷோ'வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
9 Jun 2025 7:27 PM
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை மந்தம் - கட்சித் தலைமை அதிருப்தி
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 60 லட்சம் உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 10:12 AM
உயர்கல்வியை சீரழிக்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
திமுக அரசு, உயர்கல்வியை சீரழித்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 5:25 AM
மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக அரசு. சதி செய்கிறது: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்துள்ளார்
8 Jun 2025 10:14 AM
எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு
அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
8 Jun 2025 9:13 AM
தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் வேண்டாம்: தயாநிதி மாறன்
பாஜக அரசின் சதியை முதல்-அமைச்சர் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்
8 Jun 2025 8:49 AM
தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகிறது - ஜி.கே. வாசன் பேட்டி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகத்துக்கு வருவது கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
7 Jun 2025 4:15 PM
2026 தேர்தல் பரப்புரையை தொடங்கும் தோழர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
7 Jun 2025 10:42 AM
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்குகிறார்.
7 Jun 2025 5:42 AM
இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
7 Jun 2025 12:36 AM
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி- மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார்.
6 Jun 2025 9:38 AM