
திருநெல்வேலி: வரதட்சணை கொடுமை வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியை வரதட்சணை கொடுமை செய்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
3 Sept 2025 4:46 PM IST
வரதட்சணை கொடுமை: மனைவியை எரித்து கொல்ல முயற்சி - கணவர் வெறிச்செயல்
சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு ஸ்ரீமந்த் கொடுமைப்படுத்தி வந்தார்.
3 Aug 2025 8:56 AM IST
அன்று நிதீஷ், அடுத்து சதீஷ்... ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு கேரள பெண் மர்ம மரணம்
சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
22 July 2025 1:55 PM IST
இருட்டுக்கடையை கேட்டோமா..? - வரதட்சணை புகாருக்கு விளக்கம் அளித்த பெண்ணின் மாமனார்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டநிலையில், அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 8:12 PM IST
மகளுக்கு வரதட்சணை கொடுமை: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்
இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்தார்.
16 April 2025 3:30 PM IST
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2023 12:15 AM IST
வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Sept 2023 12:15 AM IST
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
3 Jan 2023 11:42 AM IST
4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு
சொரப் அருகே, வரதட்சணை கொடுமையால் 4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
17 July 2022 8:11 PM IST
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
கம்பத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jun 2022 10:52 PM IST
வரதட்சணை கொடுமையால் 2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
தெலுங்கானாவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் 2 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
25 May 2022 11:57 AM IST




