பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Sep 2023 6:36 AM GMT
டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரில் 5-வது நாளாக தொடரும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை..!!

டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரில் 5-வது நாளாக தொடரும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை..!!

காஷ்மீரில் 3 அதிகாரிகள் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்த 5-வது நாளாக டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்தது
17 Sep 2023 11:26 PM GMT
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 Sep 2023 2:44 AM GMT
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Sep 2023 11:56 PM GMT
ஜி-20 உச்சிமாநாடு: டெல்லியில் செப்டம்பர் 12-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

ஜி-20 உச்சிமாநாடு: டெல்லியில் செப்டம்பர் 12-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி வான்பரப்பில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 7:45 PM GMT
2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

புதுவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
5 Aug 2023 4:13 PM GMT
உக்ரைனின் 8 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி, பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு:  ரஷியா

உக்ரைனின் 8 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி, பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: ரஷியா

உக்ரைனின் 8 ஆளில்லா விமானங்களை ரஷிய படையினர் சுட்டு வீழ்த்தி பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என ரஷியா கூறியுள்ளது.
16 July 2023 12:15 PM GMT
ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது

ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது

ரஷியாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன. சுமார் 20 டிரோன்களை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
13 July 2023 10:17 PM GMT
வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டார்.
27 Jun 2023 10:25 PM GMT
கனிம வளங்களின் அளவு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு - தமிழக அரசு

கனிம வளங்களின் அளவு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு - தமிழக அரசு

கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
27 Jun 2023 12:26 PM GMT
உத்தர பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

'உத்தர பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
18 Jun 2023 2:35 PM GMT
சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Jun 2023 12:51 PM GMT