
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
25 Nov 2025 12:15 AM IST
மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி? - துரைமுருகன் விளக்கம்
தமிழ்நாடு அரசின் கருத்துக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
13 Nov 2025 4:22 PM IST
அமைச்சர் துரைமுருகனிடம் உடல்நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துரைமுருகனை தனியாக சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
14 Oct 2025 11:19 PM IST
விஜய் கைது செய்யப்படுவாரா? - அமைச்சர் துரைமுருகன் பதில்
செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
4 Oct 2025 3:13 PM IST
23-ந்தேதி திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கூட்டம் நடைபெறுமென துரைமுருகன் அறிவித்துள்ளார்.
21 Sept 2025 2:39 PM IST
விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம்; அமைச்சர் துரைமுருகன்
நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும் என்று துரைமுருகன் கூறினார்.
11 Sept 2025 12:01 AM IST
சொத்து குவிப்பு வழக்கு: துரைமுருகன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.
10 Sept 2025 7:59 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: கோர்ட்டு அதிரடி
துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Sept 2025 5:46 PM IST
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
லேசான காயம் காரணமாக அமைச்சர் துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.
18 Aug 2025 3:05 PM IST
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
9 Aug 2025 1:46 PM IST
சென்னையில் 13ம்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13ம்தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
8 Aug 2025 2:07 PM IST
கொஞ்ச நஞ்ச விவரம் கூட... அன்புமணி ராமதாசை சாடிய அமைச்சர் துரைமுருகன்
அன்புமணி குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
4 Aug 2025 3:40 PM IST




