
துவாக்குடியில் ரூ.57.47 கோடியில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சியில் ரூ.57.47 கோடி செலவில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம், விடுதிக் கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
8 May 2025 3:19 PM IST
துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Feb 2024 11:47 PM IST
சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்
கார் மீது `ஸ்கேன்' தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 July 2022 4:29 AM IST




