
சத்தீஷ்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
சோதனைக்கு சென்ற போது அமலாக்கத்துறையினர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
10 March 2025 4:52 PM
ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 11:40 AM
டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார்
அமைச்சர் துரைமுருகனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் யூகங்களை கிளப்பி உள்ளது.
5 Jan 2025 10:00 PM
அமலாக்கத்துறை சோதனை: டெல்லியில் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
5 Jan 2025 12:31 AM
அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
3 Jan 2025 5:39 AM
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2025 3:53 AM
தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு சைபர் மோசடி; மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபர் மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2 Jan 2025 7:50 AM
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Dec 2024 3:20 AM
ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆபாச பட வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
1 Dec 2024 9:03 PM
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 11:21 AM
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12½ கோடி பணம் பறிமுதல்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
18 Nov 2024 2:49 PM
லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 Nov 2024 12:32 PM