
ஆத்திர, அவசரத்துக்கு பிராவிடண்ட் பண்ட் நிதி
பிராவிடண்ட் பண்ட் நிதியில் 75 சதவீத தொகையை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளமுடியும்.
5 Dec 2025 4:44 AM IST
உலக ஆக்கி போட்டியில் பெண் நடுவர்கள்!
உலக ஆக்கி போட்டியில் முதல் முறையாக நடுவர்களாக 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
4 Dec 2025 4:50 AM IST
மதிப்பு இழக்கும் ரூபாய்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 50 சதவீத வரிதான் ரூபாய் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது
3 Dec 2025 4:22 AM IST
காசி தமிழ் சங்கமம் 4.0
தமிழ்நாடு ஆசிரியர்கள் உத்தரபிரதேசம் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர உள்ளனர்.
2 Dec 2025 4:30 AM IST
சிறையில் சம்பாதிக்கும் கைதிகள்
கைதிகள் செய்த பொருட்களை விற்பனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது.
18 Nov 2025 5:24 AM IST
கொடிக்கம்பத்துக்கு ரூ.1,000 கட்டணம்
ஆங்காங்கே தற்காலிகமாக வைக்கப்படும் கொடிகளை நிகழ்ச்சி முடிந்தப்பிறகும்கூட அவிழ்ப்பதில்லை.
10 Nov 2025 6:29 AM IST
ஏமாறாதே ! ஏமாறாதே !
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை ஏமாற்றி நாடு முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடியை பறித்துள்ளனர்.
8 Nov 2025 6:22 AM IST
தேர்தல் ஆணையம் பதில் சொல்லவேண்டும்
வாக்குச்சாவடி முகவர்கள் ஏன் குளறுபடிகளை சுட்டி காட்டவில்லை என்று தேர்தல் ஆணையம் மழுப்பலாக பதில் அளித்துள்ளது.
7 Nov 2025 6:21 AM IST
வரலாறு படைத்த மேட்டூர் அணை
இந்த ஆண்டில், இதுவரை மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை 7 முறை எட்டி, புது வரலாறு படைத்துள்ளது.
27 Oct 2025 6:44 AM IST
ஈரப்பதத்தால் வாடும் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்தான் மத்திய அரசாங்கத்தின் உத்தரவுப்படி வாங்கப்படுகிறது.
25 Oct 2025 6:32 AM IST
கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள்
அனைத்து பள்ளிக்கூடங்களும் மனநல ஆலோசகர்களை நியமிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
24 Oct 2025 3:30 AM IST
தங்கத்தைவிட அதிகம் மின்னும் வெள்ளி!
தீபாவளி விற்பனையில் வெள்ளி பொருட்களுக்கு ‘கடும் கிராக்கி’ ஏற்பட்டு இருக்கிறது.
17 Oct 2025 6:21 AM IST




