
திமுகவின் கல்விக் கொள்கை தனியார் பள்ளிகளுக்கே பயன்படும் - அண்ணாமலை
காமராஜர் அரசுப் பள்ளிகள் மூலமாகச் செய்த கல்விப் புரட்சி, திமுக அரசால் இன்று பாழ்பட்டுப் போய்விட்டது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
29 Aug 2025 9:16 PM IST
தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்விகொள்கை - உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை- ஐ நுழைய விடாமல் தடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
8 Aug 2025 2:26 PM IST
8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும் - மாநில கல்விக் கொள்கையில் தகவல்
தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
8 Aug 2025 1:05 PM IST
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
8 Aug 2025 12:43 PM IST
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மத்திய அரசு நிதி வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Aug 2024 2:37 PM IST
கல்வி மாநில பட்டியலில் உள்ளதால்மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது
கல்வி மாநில பட்டியலில் உள்ளதால் மத்திய அரசால் கல்வி கொள்கையை இயற்ற முடியாது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
22 Aug 2023 12:15 AM IST
'மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத கல்வி கொள்கையை நம் மீது திணிக்கிறார்கள்' - நடிகை ரோகிணி விமர்சனம்
மக்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை நம் மீது திணிக்கிறார்கள் என்று நடிகை ரோகிணி தெரிவித்தார்.
25 Jun 2023 5:14 PM IST
கல்வி கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
தி.மு.க.வின் நிலைப்பாடு 'மதில் மேல் பூனை' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
12 May 2023 1:55 PM IST
"மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில கல்வி கொள்கை தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
10 Nov 2022 10:45 PM IST




