
விழுப்புரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ரூ.1 லட்சம் முட்டைகள் சேதம்
அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அதில் சிறிதளவு உடைந்த முட்டைகளை மட்டும் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
1 Jan 2026 9:24 AM IST
இந்திய அளவில் முதலிடம்... நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டைகள் உற்பத்தி
தேசிய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
31 Dec 2025 8:31 AM IST
முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருக்கிறதா..? கர்நாடக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
கோழி முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
27 Dec 2025 2:00 AM IST
முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்
இன்று முட்டையின் கொள்முதல் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
14 Dec 2025 6:06 PM IST
முட்டை கொள்முதல் விலை புதிய உச்சம்
முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.
13 Dec 2025 5:55 PM IST
அங்கன்வாடியில் கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
தூத்துக்குடி அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு கெட்டுப்போன முட்டை வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
24 July 2025 7:04 PM IST
முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லதா?
இதயப் பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லாதவர்கள் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம்.
12 July 2025 6:00 AM IST
நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி
வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
15 Jun 2025 3:35 PM IST
முட்டை எங்கே என கேட்ட மாணவன்?... துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள்
முட்டை எங்கே என கேட்ட மாணவணை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்கினர்.
4 April 2025 3:25 PM IST
கர்நாடகா: பறவை காய்ச்சல் எதிரொலி... கோழி, முட்டைக்கு தடை
மராட்டிய மாநிலத்தில் இந்த பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
20 Feb 2025 5:07 PM IST
மத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை
முதல்-மந்திரியாக பதவியேற்ற மோகன் யாதவ் தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
14 Dec 2023 2:53 AM IST
மராட்டியம்: மதிய உணவு திட்டத்தில் புதுமை - பள்ளி மாணவர்களுக்கு முட்டை பிரியாணி
வாரத்தில் ஒருநாளில் அதாவது புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த புதிய உணவு வகை வழங்கப்படும்.
8 Nov 2023 10:49 PM IST




