
மலைவாழ் மக்களுக்கு மின்னணு நலவாரிய அட்டைகள்: கன்னியாகுமரி கலெக்டர் வழங்கினார்
கன்னியாகுமரியில் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன், முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
30 Sept 2025 11:35 PM IST
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
30 April 2025 11:33 AM IST
மின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு!
இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84 சதவீதத்தை அடைந்துள்ளது.
7 May 2024 5:27 AM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுப்பு
தொட்டபள்ளாப்புராவில் அரசு என்ஜினீயர் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 July 2023 2:57 AM IST
6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
26 Nov 2022 12:15 AM IST




