
‘எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்; மகனுக்கு சேகர் என பெயர் சூட்டியுள்ளோம்’ - எலான் மஸ்க்
தனது மனைவி ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 10:02 AM IST
‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது’ - எலான் மஸ்க்
சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
1 Dec 2025 8:28 AM IST
வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்
ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2025 12:54 PM IST
எலான் மஸ்கிற்க்கு ரூ. 88 லட்சம் கோடி சம்பளம்
எலான் மஸ்க் சம்பள உயர்வால் டெஸ்லாவின் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
7 Nov 2025 9:43 PM IST
‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Nov 2025 9:44 AM IST
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
28 Oct 2025 11:17 AM IST
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க் ஸ்டார்லிங், டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
7 Sept 2025 5:57 PM IST
டிரம்ப் விருந்தில் புறக்கணிக்கப்பட்ட எலான் மஸ்க்
முன்னணி தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ.க்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருந்தளித்தார்.
5 Sept 2025 2:10 PM IST
இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை: எலான் மஸ்க்கிற்கு ஏமாற்றம்
டெஸ்லா கார்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில், தற்போது வரை வெறும் 600 கார்கள் மட்டுமே முன்பதிவு ஆகியுள்ளது.
2 Sept 2025 11:48 PM IST
உலக பணக்காரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்
2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் உள்ளனர்.
2 Aug 2025 8:38 PM IST
டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துச்சீட்டைக் கூட 'குரோக்' படிக்கும்: எலான் மஸ்க்
ஐடி, சினிமா, மருத்துவம் என பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
29 July 2025 7:42 AM IST
இந்தியாவுக்குள் நுழைந்த டெஸ்லா கார்
4,500 சதுர மீட்டர் அளவிலான டெஸ்லா காரின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
19 July 2025 3:37 AM IST




