
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி;டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
13 Feb 2025 5:56 PM IST
மத்திய அரசின் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை;மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவி
இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் (ஏஐசி)மேனேஜ்மென்ட் டிரெய்னி (எம்டி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது . ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
2 Feb 2025 11:27 AM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வேலை; உடனே விண்ணப்பியுங்கள்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2 Feb 2025 10:50 AM IST
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2 Feb 2025 9:40 AM IST
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை
ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 Jan 2025 3:00 AM IST
ஆசிரியர் தேர்வு வாரிய வேலை வாய்ப்பு; 132 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்; இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 Jan 2025 5:21 PM IST
இந்தியக் கடலோர காவல் படையில் வேலை
இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 Jan 2025 4:30 PM IST
எல்லை சாலைகள் அமைப்பில் வேலை: 10ம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஆர்ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Jan 2025 8:42 AM IST
மத்திய அரசு ஜவுளித்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை
மத்திய ஜவுளித் துறையில் காலியாகவுள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
15 Jan 2025 7:22 AM IST
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலை
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள வழக்கமான ஆசிரியர் அல்லாத குரூப்-பி & சி பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 Jan 2025 6:07 PM IST
பெல் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
12 Jan 2025 5:04 PM IST
மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
15 Dec 2024 5:12 PM IST