வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி

வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
4 March 2024 11:29 PM GMT
இஸ்ரேலில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான உ.பி., அரியானா இளைஞர்கள் - காங்கிரஸ் சாடல்

இஸ்ரேலில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான உ.பி., அரியானா இளைஞர்கள் - காங்கிரஸ் சாடல்

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
27 Jan 2024 1:46 PM GMT
2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு

2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது என சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jan 2024 11:59 PM GMT
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய பணி நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 1:01 PM GMT
கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரோ, கூகுள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Dec 2023 2:15 PM GMT
விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என நூதன மோசடி

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என நூதன மோசடி

நூதன மோசடி அதிகமாக நடப்பதால் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
17 Nov 2023 8:38 PM GMT
சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு

சைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு

இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காக, பறவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
16 Nov 2023 11:15 PM GMT
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Oct 2023 12:53 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2023 11:13 AM GMT
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது
21 Oct 2023 12:09 AM GMT
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

அரசு கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
18 Oct 2023 5:28 PM GMT
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/
17 Oct 2023 5:17 PM GMT