
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் வெளியிட்டார்.
10 July 2024 5:34 AM
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது
கடந்த மாதம் 13-ம்தேதி முதல் 30-ம்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
10 July 2024 12:42 AM
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
8 Jun 2024 2:17 AM
பாகிஸ்தானில் என்ஜினீயரிங் படித்த, வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதம்
பாகிஸ்தானில் என்ஜினீயரிங் படித்து விட்டு 70 சதவீதம் பெண்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
26 Oct 2023 4:48 AM
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
14 Oct 2023 6:45 PM
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்
புதுவையில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார்.
29 Aug 2023 4:39 PM
என்ஜினீயரிங் கல்வியை மெருகேற்றும் கூடுதல் படிப்புகள்..!
பொறியியல் படிப்பிற்கு என்றுமே வரவேற்பு உண்டு. அதேசமயம், பொறியியல் படிப்போடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அதனுடன் சேர்த்து கூடுதல் படிப்புகளையும் கற்றுக்கொள்ளும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
26 Aug 2023 3:55 AM
பொறியியல் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு நடைமுறைகள்
இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு, ஜூலை ௨௮ ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட 13 நாள்...
4 Aug 2023 11:42 AM
என்ஜினீயரிங் படிப்புகளில் தமிழ்மொழிப் பாடத்தை அதற்குரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
என்ஜினீயரிங் படிப்புகளில் தமிழ்மொழிப் பாடத்தை அதற்குரிய மரியாதையுடன் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 May 2023 7:35 AM
பொறியியல் கல்லூரிகளில் 6 பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் அதிகரிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
மொத்தம் 6 பாடப்பிரிவுகளில் 9,750 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
23 April 2023 11:27 AM
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம்.
22 Oct 2022 9:37 AM
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 11:22 PM