
பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது
விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
16 Aug 2025 1:15 AM
என்ஜினீயரிங் கலந்தாய்வு; அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.
10 Aug 2025 9:20 PM
என்ஜினீயரிங் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு: 80,650 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை
இந்த ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் அந்த இடங்களை உறுதிசெய்ய நாளை (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
29 July 2025 5:13 PM
பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.
7 July 2025 3:47 AM
இன்று வெளியாகிறது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.
27 Jun 2025 2:14 AM
என்ஜினீயரிங் கலந்தாய்வு; மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு
அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2025 2:28 PM
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர இதுவரை 2,98,425 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 3:48 PM
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
என்ஜினீயரிங் படிப்புக்காக இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
5 Jun 2025 4:45 AM
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு 2¼ லட்சத்தை தொட்டது
என்ஜினீயரிங் படிப்புக்காக மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
22 May 2025 7:17 PM
என்ஜினீயரிங் படிப்புக்கு 10 நாட்களில் 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - அமைச்சர் கோவி.செழியன் தகவல்
10 நாட்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 634 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
16 May 2025 6:57 PM
என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பம்
விண்ணப்ப பதிவை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 6-ந் தேதி ஆகும்.
15 May 2025 7:33 AM
என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: அரியர் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
செமஸ்டர் தேர்வில் அவர்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
12 May 2025 11:14 PM