
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு தேதியை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 11:22 PM
என்ஜினீயரிங் படிப்புக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
என்ஜினீயரிங் இரண்டாம் சுற்று கலந்தாய்வில், மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
27 Sept 2022 4:56 AM
என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை முயற்சி
ஆத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Sept 2022 8:00 PM
பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி
பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
27 Aug 2022 7:22 AM
'நீட்' தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வுக்கு இன்னும் 2 வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
27 Aug 2022 1:02 AM
சிறப்பு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு இன்று முதல் கலந்தாய்வு நடக்கிறது.
19 Aug 2022 7:12 PM
பொறியியல் படிப்புகளில் சேர விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பத்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு 2,442 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
31 July 2022 7:26 PM
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்
பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று மாலையுடன் அவகாசம் முடிகிறது.
27 July 2022 12:53 AM
"பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும்" - அமைச்சர் பொன்முடி
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
8 July 2022 7:02 AM
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஆகஸ்ட் 16-ந்தேதி தொடக்கம்
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.
19 Jun 2022 8:29 PM
இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு - இன்று முதல் தொடக்கம்
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று(20ந் தேதி ) முதல் தொடங்குகிறது.
19 Jun 2022 7:19 PM
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு
புதிய விகிதங்களை வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி நிலையங்கள் அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது.
22 May 2022 10:18 AM