
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு: 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி
கடந்த 2021 முதல் 2024 ஆண்டு வரை பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.295 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 July 2025 10:06 AM IST
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
22 Jun 2025 4:35 AM IST
ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!
ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2023 9:43 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2023 2:33 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
26 April 2023 6:07 PM IST
5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ரூ.340 கோடி செலவு
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ரூ.340 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2022 12:36 AM IST




